வாழ்வியலில் திருமந்திரம்/ மூச்சுப்பயிற்சி/வர்மக்கலை
Sun, Jan 23
|Online course (Zoom)
இன்றைய வாழ்க்கை முறையில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்கள் பல வடிவங்களில் நமக்கு ஏற்படும் உடல் மற்றும் மன அழுத்தங்கள் இதன் விளைவாக மிகக் குறுகிய வயதிலேயே இளைய வயதிலேயே உடலாலும் மனதாலும் நாம் முதுமை அடையும் நிலை நம்முடைய கற்பனா சக்தி மற்றும் புதிய விடயங்களை செய்யும் ஆற்றல் இழப்பு மற்றும் குறைபாடு
Time & Location
Jan 23, 2022, 6:30 PM EST – May 08, 2022, 7:30 PM EDT
Online course (Zoom)
Guests
About the Event
இன்றைய வாழ்க்கை முறையில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்கள் பல வடிவங்களில் நமக்கு ஏற்படும் உடல் மற்றும் மன அழுத்தங்கள் இதன் விளைவாக மிகக் குறுகிய வயதிலேயே இளைய வயதிலேயே உடலாலும் மனதாலும் நாம் முதுமை அடையும் நிலை
நம்முடைய கற்பனா சக்தி மற்றும் புதிய விடயங்களை செய்யும் ஆற்றல் இழப்பு மற்றும் குறைபாடு
நம்மை அழுத்தும் வேண்டாத உணர்ச்சிகள்
பல வகையிலும் நம்முடைய தனித்தன்மையை இழக்க செய்யும் நம் மீது திணிக்கப்படும் பல்வேறு விதமான அழுத்தங்கள்
இவை அனைத்தும் நாம் நமது தமிழ் மரபு பாரம்பரிய வாழ்க்கை முறையில் இருந்து விலகியதால் விளைந்த விளைவுகள்.காலம் கடந்து விடவில்லை.இப்பொழுது கூட நாம் தமிழ் பாரம்பரிய மூலத்தின் வேர்களை அறிந்து, உணர்ந்து கற்றுக்கொண்டு மீண்டும் ஒரு தனித்துவமான மகிழ்ச்சியான உன்னதமான ஒரு வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்.
நம் தமிழர் பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் கற்றுக் கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம் தான் இந்த "தமிழ் பாரம்பரிய முறையில் உன்னத வாழ்வை அடையும் வழி".
இந்த பாடத்திட்டத்தில் தமிழ் பாரம்பரியத்தின் மிகப்பெரிய விஞ்ஞானி என்று போற்றப்படும் திருமூலரின் திருமந்திரத்தில் கூறப்படும் ரகசியங்கள் மற்றும் வாழ்வையும் வயதையும் மேம்படுத்தும் மூச்சுப்பயிற்சி, வர்மக்கலை, நமக்குள் இருக்கும் உன்னதமான ஆற்றலை கண்டுபிடித்து மேம்படுத்தி வெளிக்கொண்டுவர ஏதுவான நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்த வகுப்புகள் நடைபெற இருக்கின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி 7 மணி அளவில் தொடங்க இருக்கும் ""தமிழ் பாரம்பரிய முறையில் உன்னத வாழ்வை அடையும் வழி" வகுப்புகளில் பங்குகொள்ள வாருங்கள்.
நமது பாரம்பரியத்தையும் மரபையும் கற்று உணர்ந்து மீட்டெடுத்து நமது வாழ்வை மீட்டெடுப்போம்.
வகுப்புகள் அனைத்தும் தமிழ்வழியில் கற்பிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு
Schedule
1 hourTamil Roots - Part 1 (15 classes)
Zoom
1 hour 10 minutesTamil Roots part 1 - class 2
Ticket
Regular-All 15 classes
This ticket includes the entire event, a total of 15 classes
CA$150.00+CA$3.75 service feeSale ended
Total
CA$0.00